கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. சுகாதார பாதுகாப்பு முறைகள் முறையாக கடைப்பிடித்து மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 92264 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 107 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
![Election 10 Am 6](https://thamilkural.net/wp-content/uploads/2020/08/Election-10-Am-6.png)
![Election 10 Am 7](https://thamilkural.net/wp-content/uploads/2020/08/Election-10-Am-7.png)
![Election 10 Am 2](https://thamilkural.net/wp-content/uploads/2020/08/Election-10-Am-2.png)
![Election 10 Am 3](https://thamilkural.net/wp-content/uploads/2020/08/Election-10-Am-3.png)
![Election 10 Am 10](https://thamilkural.net/wp-content/uploads/2020/08/Election-10-Am-10.png)
![Election 10 Am 8](https://thamilkural.net/wp-content/uploads/2020/08/Election-10-Am-8.png)