Gmail, Google Drive, Google Docs உட்பட Google நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் உலகம் பூராகவும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செய்திகள் இதனை தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும் Google நிறுவனம் இது குறித்து எவ்விதமான அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.