துப்பாக்கிகள் இரண்டுடன் ஒருவர் கைது!

104682005 gettyimages 891326652
104682005 gettyimages 891326652

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் காவல் துறை விசேட அதிரடி படை உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது T-56 துப்பாக்கிகள் இரண்டுடன் சந்தேக நபர் ஒருவர் ஹிக்கடுவ குமாரகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.