சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர்!

watermark
watermark

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.