கோத்தாபய முன்னிலை

kotabaya 1
kotabaya 1

இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நேற்றைய தினம் நிறைவுற்ற நிலையில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் எதிர்பாராத திருப்பங்கள் நிறையவே இடம்பெற்று வருகின்றது. இதுவரையிலான தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை வகித்து வருகின்ற நிலையில் கோத்தாபய முன்னிலை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய வேட்பாளர்களான சஜித் மற்றும் கோத்தபாயவிற்கு இடையில் பெரும்போட்டி நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.