சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / ரிஸாட் பதியூதீனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!
1 hhy
1 hhy

ரிஸாட் பதியூதீனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!

முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் வழங்கியுள்ளார்.

அமெரிக்காவிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிஸாட்டின் வங்கிக் கணக்கில் இலங்கையிலிருந்து வைப்பிலிடப்பட்ட விவகாரம் குறித்து அவர் தனது முறைப்பாட்டில் விசாரணைக்கு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

chandrika 675x450 1

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முயன்றமை பெரிய விடயமல்ல:சந்திரிக்கா பண்டாரநாயக்க

இந் நாட்டில் உள்ள பிரதான இரண்டு கட்சிகளும் பிளவுப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் ...