சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / இத்தாலி போனவர் கட்டுநாயக்காவில் மாட்டினார்
6 d 2
6 d 2

இத்தாலி போனவர் கட்டுநாயக்காவில் மாட்டினார்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொவருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை விமான நிலைய குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி ஊடாக போர்த்துகல் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த போதே இவர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

625.500.560.350.160.300.053.800.900.160.90 18

சட்ட ஆலோசனையை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கிய சட்டமா அதிபர்!

எமது மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பான சட்ட ஆலோசனையை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சட்டமா ...