சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை!
2 a1
2 a1

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை!

கூட்டுறவு சேவையில் உணவு வழங்கலும் விநியோகமும் அத்தியவசிய சேவையாக இருப்பதால் உணவு விநியோக நடவடிக்கையை கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மத்திய அரசாங்கத்தின் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் சிங்கப்புலி அவர்களின் தலைமையில் இடம்பெறும் இவ் வேலைத்திட்டத்திற்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்களும் பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

Jaffna University

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு!

பேராசிரியர் சிறிசற்குணராஜா புள்ளிகளால் முன்னிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் ...