8ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு!

Train 02
Train 02

நாளை மறுநாள் (8) திங்கட்கிழமை முதல் வழக்கமான கால அட்டவணையில் புகையிரத சேவைகள் இடம்பெறும். கடந்த சில வாரங்களாக இயங்கி வந்த சிறப்பு அட்டவணை இனிமேல் நடைமுறையில் இருக்காது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், முற்பதிவு நடைமுறை தொடரும்