சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / முன்னிலையாகுமாறு உப்புல் தரங்கவை அழைப்பு!
imageproxy 1 1
imageproxy 1 1

முன்னிலையாகுமாறு உப்புல் தரங்கவை அழைப்பு!

விளையாட்டு தொடர்பில் தவறான விமர்சனங்களை விசாரணைக்கு உட்படுத்தும் பிரிவில் இலங்கை அணி வீரர் உப்புல் தரங்கவை நாளை காலை (09) மணிக்கு முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த (2011) ஆம் அண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி பணத்திற்காக விற்கப்பட்டதாக மகிந்தானந்த அழுத்கமகே வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

x

Check Also

202003110023479465 Attack on SDPI administrator Police escort for mob SECVPF

அடையாளம் தெரியாத (04) நபர்களினால் தாக்குதல்!

நாட்டின் காலி – மிட்டியாகொட – களுபே பிரதேசத்தில் இன்று (06) மதியம் வீதியில் இருந்து ...