பெரல் சங்கவின் உதவியாளர் இருவர் கைது!

1510037185arrest1 1
1510037185arrest1 1

நாட்டில் கப்பம் பெற்ற சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு பாதாள உலகக் குழு தலைவர் “பெரல் சங்க” என்ற நபரின் இரண்டு உதவியாளர்ளும் பேலியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து (4.5) கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.