இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்!

Central Bank of Sri Lanka
Central Bank of Sri Lanka

பர்ப்பச்சுரல் நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் (06) மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.