எதிர்வரும் (17) ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்!

643a1630 0a615a11 court 850x460 acf cropped
643a1630 0a615a11 court 850x460 acf cropped

தேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் (08) பேரும் எதிர்வரும் (17) ஆம் திகதி வரையில் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.