ஒரே நோக்கம் அரசாங்கத்தை அமைப்பதே!

ranil 6
ranil 6

ஐக்கிய தேசிய கட்சியின் ஒரே நோக்கம் அரசாங்கத்தை அமைப்பதே ஆகுமென அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மொரட்டுவை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.