சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிமுகம்!
acf cropped
acf cropped

இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிமுகம்!

நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமையினைப் பேணும் நோக்குடன் கடந்த 02ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஆறு மாத காலப்பகுதிக்கு பின்பற்றும் சில வழிமுறைகளை இலங்கை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரத்தில் ஏற்ப்பட்ட வீழ்ச்சியை மாற்றியமைக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

x

Check Also

unnamed 19

ஐ.தே.கவின் தலைவராக கரு இணக்கம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்பதற்குத் தான் தயார் என்று முன்னாள் சபாநாயகர் கரு ...