சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / நபர் ஒருவர் கைது:10 ரவைகளுடம் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்பு!
de6c169e 14fb9ef2 4478f5a2 3eb87c47 ce5554dd 19d9f30b arrest 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
de6c169e 14fb9ef2 4478f5a2 3eb87c47 ce5554dd 19d9f30b arrest 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

நபர் ஒருவர் கைது:10 ரவைகளுடம் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்பு!

பாதாள உலகக்குழு உறுப்பினர் குடு அஞ்சனவின் உதவியாளரான சிதும் நிலங்க பீரிஸ் என்ற அசங்க என்ற நபரை கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் முஹூதுபட வீதியில் வசித்து வந்தவர் என்பதோடு, அவர் பஞ்சிகாவத்தை பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல்வேறு குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தி வந்த வெளிநாட்டு கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்தும் 10 ரவைகளுடம் மீகொட தஹம் மாவத்தையில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

x

Check Also

flag of sri lanka president gotabaya rajapakse E

மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நூலகம்

மாணவி ஒருவரின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் மெதிரிகிரிய சிறிமாவோ பண்டாரநாயக்க ஆரம்ப பாடசாலைக்கு நூலகம் ஒன்றை ...