சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தெரிவிப்பு!
112573374 mahindathondaman 4
112573374 mahindathondaman 4

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தெரிவிப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காணப்பட்ட போது மக்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் எந்தவொரு கட்டத்திலும் மீள அறவிடப்பட மாட்டாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

x

Check Also

@@ 2

மேலும் 23 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைவு!

இன்றைய தினம் மேலும் 23 கொரோனா நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு ...