சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / ஒக்ரோபர் மாதம் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடையும் : ரணில்!
unnamed 6
unnamed 6

ஒக்ரோபர் மாதம் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடையும் : ரணில்!

நாட்டில் தற்பொழுது காணப்படும் நிலைக்கு அமைய எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடையும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

x

Check Also

unnamed 6 3

நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு அபாயம்!

மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகின்றது. இந்த மழை ...