யாப்பை திருத்த சஜித் அணியினர் கவனம்!!

80
80

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை திருத்துவது குறித்து சஜித் பிரேமதாச அணியினர் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகிறது.

கட்சியின் யாப்பில் கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள தன்னிச்சையான அதிகாரங்களை குறைத்து தற்போதுள்ள நிலையை விட ஜனநாயக ரீதியான விடயங்கள் அடங்கியதாக யாப்பை மாற்ற சஜித் அணி தயாராகி வருகிறது.

அடுத்த வாரம் இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் கட்சியின் தலைவர் பதவி உட்பட பிரதான பதவிகளில் மாற்றங்களை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.