சஜித் பிரேமதாச திடீரென முன்னேற்றம்!!

4 d
4 d

தற்பொழுது வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச திடீரென முன்னேற்றம் அடைந்துள்ளார்.

சஜித் பிரேமதாச 5 இலட்சத்து 36 ஆயிரத்து 429 வாக்குகளையும், கோத்தபாய 4 இலட்சத்து 56 ஆயிரத்து 044 வாக்குகளையும் பெற்று சஜித் பிரேமதாச முன்னிலையடைந்துள்ளார்.