கோட்டாபயவுக்கு புட்டின் வாழ்த்து!!

G Putin AR
G Putin AR

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை- ரஷ்ய ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு பாரம்பரியமானது.

எமது நாடுகளுக்கிடையிலான நட்பு மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் அதேநேரம் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமையும். உங்களின் வெற்றிக்காக நான் வாழ்த்துகின்றேன் என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.