கூட்டமைப்பின் தேசிய பட்டியல் எம்.பி பதவி அம்பிகாவுக்கு? முழு விபரம் இணைப்பு!

IMG 9713
IMG 9713

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகத் தேசியப்பட்டியல் நியமனத்துக்காக வழங்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றவர்களின் பெயர் விவரம் வெளியாகியுள்ளது.

அம்பிகா சற்குணராசா – சட்டத்தரணி, யாழ்ப்பாணம்.

கதிர்காமர் வேலாயுதபிள்ளை தவராசா – ஜனாதிபதி சட்டத்தரணி, தமிழரசுக் கட்சி, கொழும்புக் கிளைத் தலைவர்.

தம்பிராசா குருகுலராசா – முன்னாள் வடமாகாணசபை கல்வி அமைச்சர், கிளிநொச்சி.

சுசிலிப்பிள்ளை சேவியர் குலநாயகம் – இலங்கை தமிழரசுக் கட்சி நிர்வாகச் செயலாளர், யாழ்ப்பாணம்.

கிருஷ்ணபிள்ளை சேயோன் – இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணித் தலைவர், மட்டக்களப்பு.

மதினி நெல்சன் – மகளிர் அணித் தலைவி, தமிழரசுக் கட்சி, யாழ்ப்பாணம்.

குலசேகரம் மகேந்திரன் – தமிழீழ விடுதலை இயக்க உபதலைவர், கல்முனை, அம்பாறை.

அன்னம்மா செளந்தரராசா – நற்பட்டிமுனை, அம்பாறை.

தம்பிஜயா மகாசிவம் – முன்னாள் தமிழர் ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர், யாழ்ப்பாணம்.

ஆறுமுகம் நடேசு இராஜரெட்ணம் – முன்னாள் மாவட்ட அபிவிருத்திச் சபை உறுப்பினர், யாழ்ப்பாணம்.

பொன்னம்பலம் செல்வராசா – சிரேஷ்ட தலைவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி, மட்டக்களப்பு.

கந்தையா தேவராசா – வன்னி