வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவன் மரணம்!

WhatsApp Image 2020 07 05 at 11.35.58
WhatsApp Image 2020 07 05 at 11.35.58

இன்று (05) காலை பரமங்கிராய் வில்லு வீதி பூநகரியில் டிப்பருடன் மேதுண்டு நடந்த விபத்தில் நல்லூர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் மோகன் ஆகாஸ் என்பவர் விபத்து நடந்த இடத்தில் மரணம் அடைந்துள்ளார்.