சஜித் வீழ்ச்சி வெற்றியின் விளிம்பில் கோட்டா!!

kotabaya
kotabaya

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி பெறுபேறுகளின் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகிகொண்டொஇருக்கின்றது.

அந்தவகையில் தற்பொழுது வெளியான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.

1,388,958(47.46% ) 1,344,961(45.96% ) 95,612(3.27% )