சஜித்துக்கு பேரிடி – சொந்த மாவட்டமும் கைவிட்டது

sajith2
sajith2

அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் சஜித் பிரேமாதாசவை ஐந்து தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராக்கிய அம்பாந்தோட்டை மாவட்ட மக்களும் சஜித் பிரேமதாசவைக் கைவிட்டம் சஜித்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுவரை வெளியாகிய முடிவுகளின் அடிப்படையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சஜித்துக்கு 25வீதம் வாக்குகளும் கோத்தாவிற்கு 66வீதம் வாக்குகளும் கிடைத்துள்ளன.