200கிலோ கிராம்போதைப்பொருளுடன்நால்வர் கைது!

kaithu

100 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 100 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தொடுவ, மாரவில பகுதியில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் போதைப்பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய வாகனங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.