இலங்கையின் முன்னாள் பிரதமர் காலமானார்

D.M. Jayaratne
D.M. Jayaratne

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

கடந்த சில நாட்களாக சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2010 ம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் டி.எம்.ஜயரத்ன பிரதமராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.