காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!

1538819879 rain havy 2
1538819879 rain havy 2

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.