கொரோன தொற்றால் மரணிப்போரின் உடல் களை அடக்கம் செய்வது குறித்து விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவது அவசியம்!

gmoa 480x320 1
gmoa 480x320 1

கொவிட்-19 கொரோன தொற்றால் மரணிப்போரின் உடல் களை அடக்கம் செய்வது குறித்து விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் மரணிப்போரின் உடல்கள் அடக் கம் செய்வதற்குத் தேவையான நடைமுறைகள் குறித்து பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகச் சங்கத்தின் வைத்தியர் பிரசாத் கொலம்பகே சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.