கொழும்பு மாநகர சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுகாதார உபகரணப் பொருட்கள்!

colombo
colombo

16 மில்லினுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த சுகாதார உபகரணப் பொருட்கள் சில சீனாவின் பீஜிங் மாநகர சபையினால் கொழும்பு மாநகர சபைக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சில சுகாதார உபகரணப் பொருட்கள் நாளை மறுதினமும் எதிர்வரும் 17ம் திகதியும் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கொழும்பில் அமைந்துள்ள சீனத் துாதரகம் தெரிவிக்கின்றது.