மலையக பல்கலைகழகத்தை உருவாக்குவதற்காக அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துள்ளது -ஜீவன் தொண்டமான்

JEEVAN 720x380 1
JEEVAN 720x380 1

மலையக பல்கலைகழகத்தை உருவாக்குவதற்காக அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

தலவாக்கலை – வட்டகொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.