வாகன இலக்கத்தகடுகளின் ஆங்கில எழுத்துக்களை அகற்ற அனுமதி!

c71dd
c71dd

வாகனப் பதிவுகளின் போது பிரதேசங்களை அறிந்து கொள்வதற்காக இலக்கத்தகடுகளில் பொறிக்கப்படும் ஆங்கில எழுத்துக்களை அகற்றுவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

வருடாந்த வருமான அனுமதிப் பத்திரம் வழங்கும் போதும் மாகாணங்களுக்கிடையில் வாகன உாிமைகள் மாற்றப்படும்போதும் வாகன இலக்கத்தகடுகளை மாற்றுவதற்கு பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகாியங்களைக் கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த திட்டமானது போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேயினால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.