கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் மூவர் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

84 மற்றும் 85 வயதுடைய ஆண்கள் இருவரும் 60 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிாிழந்தவர்களாவர்.

இதற்கமைய நாட்டில் ஏற்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரப் பிாிவு தொிவித்துள்ளது.