இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்கள் உறுப்பினர்கள் நியமனம்!

bb623f4e 6ae5064b slhrc 850x460 acf cropped

இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவரையும் உறுப்பினர்களையும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ளார்.

ஜகத்பாலசூரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிமால் கருணசிறி விஜிதநாணயக்கார அனுசியா சண்முகநாதன் நவரெட்ணே வெரதுவ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.