அபே ஜனபல கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரத்தன தேரர் தெரிவு!

Raththana Thero 850x460 acf cropped
Raththana Thero 850x460 acf cropped

அபே ஜனபல கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரத்தன தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.-

நடைபெற்று முடிவடைந்த பொதுத்தேர்தலில் அபே ஜனபல கட்சிக்கு தேசிய பட்டியல் உறுப்பினராக ஒருவருக்கு  சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

எனினும் தேசிய பட்டியல் உறுப்பினரை தெரிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று இந்த குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.