மேலும் 284 பேர் சற்று முன்னர் அடையாளம்!

rt PCR items laboratory hero
rt PCR items laboratory hero

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 284 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.