ஆரம்ப பிாிவு பாடசாலைகள் ஜனவாி 11 முதல் மீள திறப்பு

27CHRGNSCHOOL1

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தரம் 1 தொடக்கம் 5 வரையான ஆரம்பப் பிாிவுகள் எதிர்வரும் ஜனவாி 11ம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிாியர் ஜீ.எல். பீரிஸ் தொிவித்துள்ளார்.

இன்று (21) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தொிவித்தார்.