எஹெலியகொட பகுதியில் இன்றைய தினமும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

62ed693f 484548 550x300 crop
62ed693f 484548 550x300 crop

எஹெலியகொட பகுதியில் இன்றைய தினமும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவருக்கும் அதிஷ்ட்ட இலாப சீட்டு விற்பனை செய்யும் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனாவினால் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் பேருவளை பிரதேச சபையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.