பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள வானவேடிக்கை உற்பத்தியாளர்கள்!

cropped new years eve 1953253 1280 1
cropped new years eve 1953253 1280 1

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மற்றும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக வானவேடிக்கை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சட்ட ரீதியான பிரச்சினைகள், காப்புறுதி தொடர்பான பிரச்சினைகள், மூலப்பொருள் பெற்றுக்கொள்வதிலுள்ள பிரச்சினைகள், சந்தைப்படுத்தல் ஆகிய பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.