தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் கைது!

handcuff 20 2
handcuff 20 2

கொரோனா தொற்றுடன் தப்பிச்சென்ற சிறைக்கைதிகள் ஐவரில் ஒருவர் சிலாபம் – மாதம்பை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.