இராணுவத்தின் சிரேஷ்ட பிரிகேடியர்கள் 5 பேருக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு!

unnamed 46
unnamed 46

இராணுவத்தின் சிரேஷ்ட பிரிகேடியர்கள் 05 பேர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விசேட படையினை சேர்ந்த 560 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.