மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு அஞ்சலிக்கு

IMG 6049
IMG 6049

யாழ் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்பாக மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.