மேலும் 565 பேர் குணமடைவு!

image 3 1
image 3 1

நாட்டில் கொ​ரோனா தொற்றிலிருந்து மேலும் 565 பேர் குணமடைந்தனர்.

இதனடிப்படையில் குணமடைந்தோாின் மொத்த எண்ணிக்கை 37,817 ஆக உயர்வடைந்திருப்பதாக தொற்று நோய் தடுப்புப் பிாிவு தொிவித்துள்ளது.