மேலும் 251 பேர் சற்று முன்னர் அடையாளம்!

covid update 1
covid update 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 251 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,031 ஆக அதிகரித்துள்ளது.