நாட்டில் இறப்பர் உற்பத்திக்கான முதலீடுகள் அதிகரிப்பு

images 5
images 5

இறப்பர் பயிர்செய்கையில் ஈட்டப்படும் வருமானமானது தேயிலை பயிர் செய்கையில் கிடைக்கப்பெறும் வருமானத்தை காட்டிலும் விரைவில் அதிகரிக்ககூடிய வாய்ப்புள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இறப்பரின் முதல் தர ஆர்.எஸ்.எஸ் வர்க்கத்தின் விலையானது முன்னதாக 230 ரூபாவாக காணப்பட்ட போதிலும் தற்போது 400 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதனால் அதிகளவானோர் இறப்பர் உற்பத்தியை மேற்கொள்ள ஆர்வம் காட்டுவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாட்டில் இறப்பர் உற்பத்திக்கான முதலீடுகள் அதிகரித்துள்ளால் அதன் செய்கையில் அதிகளவில் இலாபம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.