நேர்முகத்தேர்விற்கு குவிந்த பயிலுனர்கள்!

IMG 7341
IMG 7341

நிலஅளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட நேர்முகத்தேர்வில் பலர் கலந்து கொண்டனர்.

IMG 7338


இலங்கை நிலஅளவை திணைக்களத்தின் கள உதவியாளர்களின் பயிற்சிக்கான தேசியதொழில் தகுதி- 2 (NVQ – 2) பயிற்சி பாடநெறி தேர்வுக்கான நேர்முக தேர்வுகள் வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள பிரதேச நிலஅளவை திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்றது.

IMG 7348


குறித்த நேர்முகத்தேர்வு சுகாதார நடைமுறைகளை பேணி முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 100 ற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகள் அதில்  பங்கெடுத்திருந்தனர்.