கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் அனைத்து பங்கு சுட்டெண்ணானது இன்று உயர்ந்தளவில் பதிவு!

close up of stock market data on digital display 1058454392 085172aaa0af4b7bbf8003f5876f47f7
close up of stock market data on digital display 1058454392 085172aaa0af4b7bbf8003f5876f47f7

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் அனைத்து பங்கு சுட்டெண்ணானது இன்று உயர்ந்தளவில் பதிவானது.

கொழும்பு பங்கு சந்தை இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி மொத்த பங்கு விலைச் சுட்டெண்ணானது இன்று 8,463.43 புள்ளிகளாக பதிவானது.

இது நேற்றைய தினத்தை விட 333.18 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து விலைச்சுட்டெண் 8,184.14 புள்ளிகளாக பதிவாகியிருந்தது.