தோணி கவிழ்ந்ததில் 24 வயது இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

beach dead 800x490 1
beach dead 800x490 1

மட்டக்களப்பு- கரடியனாறு காவல்துறை பிரிவுக்குட்பட்ட உறுகாமம் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது தோணி கவிழ்ந்ததில் 24 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த நபரை தேடும் பணியில் போது மக்களும் காவல்துறையினரும் ஈடுபட்டு நீண்ட நேரத்தின் பின் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.