கன்னாட்டி அ.த.க.பாடசாலை விரைவில் திறக்க நடவடிக்கை!

IMG 5817
IMG 5817

நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள கன்னாட்டி அ.த.க.பாடசாலை விரைவில் திறக்க வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு. திலீபன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

IMG 5819

 
இது தொடர்பாக கல்வி திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

IMG 5818

 
அக்கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் ஆராய சென்றபோதே மக்கள் குறித்த விடயம் தொடர்பில் தெரிவித்ததை அடுத்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

IMG 5821