வவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு

IMG 20210125 WA0010
IMG 20210125 WA0010

வவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு நேற்று (24)  இளைஞர் சேவை அதிகாரி ராமலிங்கம் சசிகரன் தலைமையில் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

புதிய நிர்வாகத் தெரிவில் சம்மேளனத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான தலைவராக சண் இளைஞர் கழகத்தின் தலைவர் கிரிஷ்டீன்ராஜ் , உப தலைவராக யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் ஆகியோர் பிரதேச இளைஞர்களால்  தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இச் சம்மேளனத்தின் பொதுக் கூட்டத்திற்கான பிரதம அதிதிகளாக  வவுனியா  பிரதேச செயலாளர்  கமலதாசன், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் அஜித்சந்திரசேன , வவுனியா பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் விந்துஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.